Gobichettipalayam, Gobi Data, Gobichettipalayam city database, Gobi Data, Gobi Database, Erode Gobichettipalayam,கோபிசெட்டிபாளையம்

இன்றைய வானிலை
வெப்பம் : 36.4 C, காற்றில் ஈரப்பதம் : 38%,
காற்றின் வேகம் 10 km/h
மழை எதிர்பார்ப்பு : 0%
Gobichettipalayam, Gobi Data, Gobichettipalayam city database, Gobi Data, Gobi Database, Erode Gobichettipalayam,கோபிசெட்டிபாளையம்
Gobichettipalayam, Gobi Data, Gobichettipalayam city database, Gobi Data, Gobi Database, Erode Gobichettipalayam,கோபிசெட்டிபாளையம்
Gobichettipalayam, Gobi Data, Gobichettipalayam city database, Gobi Data, Gobi Database, Erode Gobichettipalayam,கோபிசெட்டிபாளையம்
Gobichettipalayam, Gobi Data, Gobichettipalayam city database, Gobi Data, Gobi Database, Erode Gobichettipalayam,கோபிசெட்டிபாளையம்
எங்களைப் பற்றி
Gobi City Data

03 - 09 - 2012 அன்று நமது சட்டமன்ற உறுப்பினர் சாதனைச்செம்மல் மாண்புமிகு திரு.கே.ஏ.செங்கோட்டையன் அவர்களின் முன்னிலையில் URC கட்டுமான குழு இணை இயக்குநர் திரு. URC தேவராஜ் அவர்களால் gobicitydata.com என்கிற இந்த இணையதளம் துவக்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கம்பன் கல்வி நிலைய இயக்குநர் பி.பி.காளியண்ணன், அந்தியூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் திரு.எஸ்.எஸ்.ரமணிதரன், கோபி நகராட்சி சேர்மன் திருமதி.எம்.ரேவதிதேவி மற்றும் கோபி டான் வெப் பேலஸ் உரிமையாளரும், இந்த இணையதளத்தின் வடிவமைப்பாளருமான திரு.வெ.மோகனசுந்தரம் அவர்களும் உடன் இருந்தனர்.

"இந்த இணையதளம் வேளாண்மைக்கு முன்னுரிமை கொடுத்தும், மக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து தகவல்களும் உள்ளடக்கியுள்ளது. மேலும் உங்கள் கருத்துக்களை எங்களுக்கு தெரிவிக்கவும்."